நீலகிரி: நீலகிரியில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் பெரும்பாலான விளைநிலங்களில், விவசாயிகள் காய்கறிகளை சாகுபடி செய்யும் பணியினை துரிதப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய விவசாயமாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டை காேஸ் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயம் அதிக அளவு பயிரிடப்படுவது வழக்கம்.
இதனிடையே, கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்ய ஆட்கள் கிடைக்காததால் குறைந்த அளவு விவசாயிகளைக் கொண்டு மலை தோட்ட காய்கறிகளை பயிரிட்டிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், வேலைக்கு ஆட்கள் கிடைப்பதாலும் உதகையில் உள்ள கீழ் கவுஹட்டி, முத்தாேரை பாலடா, கோத்தகிரி, குன்னூர் சேலாஸ் போன்ற பகுதிகளில் மூன்று மாதத்திற்கு முன்பு பயிரிடப்பட்டிருந்த மலைத் தோட்ட காய்கறிகளை அறுவடை செய்தும், புதிய காய்கறி சாகுபடியிலும் இறங்குவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக விளை நிலங்களில் விரைவில் பசுமை திரும்பும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.