கோவை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) சார்பில் வால்பாறை நகர புதிய பொறுப்பாளர்கள் நேற்று அறிவிக்கபட்டனர்.

இந்நிலையில், வால்பாறை நகர செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த, மயில் கணேசன் மீண்டும் கழகத்தின் நகர செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து வால்பாறை நடுமலை சாலையிலுள்ள அ.இ.அ.தி.மு.க அலுவலகத்தில் கழகத் தொண்டர்கள், இளைஞர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மயில் கணேசனுக்கு, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் பெருமாள், ஜெபராஜ், நரசப்பன், உட்பட அனைத்து பகுதியைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.