கோவை: சைவ சமய தேவார திருமுறைகளையும் அவைகளை அருளிய திருஞானசம்பந்தரை இழிவுபடுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: சைவ சமய தேவார திருமுறைகளையும் அவைகளை அருளிய திருஞானசம்பந்தரையும் பொய்யான கருத்துகளைக் கூறி இழிவுபடுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சைவ சமய தேவார திருமுறைகளையும் அவைகளை அருளிய திருஞானசம்பந்தரையும் பொய்யான கருத்துகளைக் கூறி இழிவு படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை சிவனடியார் கூட்டம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.