12 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியாத தேர்வர்களுக்கு 12 தேர்வு மையங்களில் இன்று மறு தேர்வு நடைபெற்று வருகிறது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு இன்று 12 மையங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல், மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு இன்று 12 மையங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 

இத்தேர்வில் வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடங்களில் மொத்தம் 41 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். குறிப்பாக, தேர்வினை பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலே தேர்வு எழுத வழி வகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தனித்தேர்வர்களை பொருத்த மட்டில் அவர்கள் ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய தேர்வு மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.



மேலும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு கைகளை சுத்தப்படுத்துவது மற்றும் முககவசங்கள் அணிவது உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...