நீலகிரி: குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மதிய நேரங்களில் அவ்வப்போது மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்தது.

இதனையடுத்து இன்று அதிகாலை முதல் மந்தமான வானிலை காணப்பட்டு வந்த நிலையில் மாலை திடீரென இடியுடன் கூடிய மழைப் பெய்யத் துவங்கியது.
இந்த மழை குன்னூரில்,பெட்போர்டு, வண்டிசோலை போன்ற நகர்பகுதியில் தொடர்ந்து பெய்தது. முழு முடக்கம் காரணமாக நகரின் பெரும்பான பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.