குன்னூர் காட்டேரிப் பூங்கா பகுதியில் நுழைய முயன்ற காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு..!

நீலகிரி: குன்னூர் காட்டேரிப் பூங்கா பகுதியில் சனிக்கிழமை உள்ளே நுழைய முயன்ற காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிகளுக்குள் விரட்டியடித்தனர்.

நீலகிரி: குன்னூர் காட்டேரிப் பூங்கா பகுதியில் சனிக்கிழமை உள்ளே நுழைய முயன்ற காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதியில் விரட்டியடித்தனர்.

நீலகிரி மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கும் மேலான நிலையில், தற்போது மலைரயில் பாதை வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக காேரைப் புற்கள் அதிக அளவு வளர்ந்துள்ளதால் யானைகள் இவற்றை உண்பதற்காக மலைரயில் பாதையில் தாெடர்ந்து முகாமிட்டுள்ளன

இந்த நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சுற்றிவந்த காட்டு யானைகள் இன்று காட்டேரிப் பூங்காவிற்குள் நுழைய முற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூங்கா ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்டினர்.



பலாப்பழம் மற்றும் பேரிக்காய் சீசன் என்பதால், சீசன் முடிந்ததும் தானாக இந்த யானைகள் சமவெளிப் பகுதியில் உள்ள வனங்களுக்கு சென்று விடும் என்று வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...