கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 22வது வார்டுக்குட்பட்ட ராமலிங்கம் காலனி, பாரதி பார்க் வீதி மற்றும் பாரதி பார்க் குறுக்கு தெருக்களில் சிறப்பு கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளிலுள்ள வீடுகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனைகளான வெப்ப மாதிரிகள் மற்றும் சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளதா என கண்டறிய 15 குழுக்களாக மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபடும் செயல் விளக்கத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.

மேலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 61வது வார்டுக்குட்பட்ட நெசவாளர் காலனி, திருவள்ளுவர் நகா் பகுதிகளில் சிறப்பு கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கினார்.

இதேபோல, கோவை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் சிறப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணியினை மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி பார்வையிட்டார்.