கோவை: கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் அணி, வரம் இளைஞர் அமைப்புடன் இணைந்து பெண்களுக்கு 'சானிடரி நாப்கின்கள் பாக்கெட்டுகள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர் வரம் இளைஞர் அமைப்புடன் இணைந்து ஆர்.எஸ்.புரம் காமராஜர்புரம் பகுதியில் உள்ள பெண்களுக்கு 'சானிடரி நாப்கின்கள் 300 பாக்கெட்டுகள் (Packets) மற்றும் 300 முகக்கவசங்கள் வழங்கினர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆலோசனையின் படி, மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநிலச் செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் தலைமையில், கோவை மத்திய மாவட்டம் மகளிரணி சார்பில், வரம் இளைஞர் அமைப்புடன் இணைந்து கோவை R.S.புரம், காமராஜபுரம் பகுதியில் உள்ள பெண்களுக்கு 'சானிடரி நாப்கின்கள் 300 பாக்கெட்டுகள் (Packets) மற்றும் 300 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்,கோவை மாவட்ட கட்டமைப்பு மாநில துணை செயலாளர் ரங்கநாதன், மத்திய மாவட்ட செயலாளர் பிரபு, கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயலக்ஷ்மி குகன், ஆண்டாள், மத்திய மாவட்ட மகளிர் அணியின் சாந்தி செந்தில், நகர செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.