இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக் கோரி வால்பாறையில் ஆர்ப்பாட்டம்!

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக் கோரி வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக் கோரி வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை, கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காந்தி சிலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசே காவல்துறையே கைது செய் கைது செய்.. நடவடிக்கை எடு நடவடிக்கை எடு.. என்று கோஷமிட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் மோகன் பெரியசாமி மாணிக்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...