கோவையில் செயல்படும் சிறு பட்டறை முதல்‌ பெரிய பட்டறை வரை 10 பொற்கொல்லர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி!

கோவை: கோவையில் செயல்படும் சிறு பட்டறை முதல்‌ பெரிய பட்டறை வரை 10 பொற்கொல்லர்களுக்கு மேல் பணிபுரியக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் செயல்படும் சிறு பட்டறை முதல்‌ பெரிய பட்டறை வரை 10 பொற்கொல்லர்களுக்கு மேல் பணிபுரியக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கோயம்புத்தூர்‌ தங்க நகை தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ சார்பில்‌ முத்து வெங்கட்ராம்‌ மற்றும்‌ கோவை ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள்‌ கூட்டமைப்பின்‌ சார்பில்‌ ரகுநாத்‌, ஜலந்திரன்‌, கேசவன்‌, ராஜ்மோகன்‌ ஆகியோர் அமைச்சர்‌ எஸ்‌ பி வேலுமணி அவர்களின்‌ பரிந்துரைப்படி கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்களின்‌ அலுவலகத்தில்‌ துணை ஆணையாளர்‌, உதவி ஆணையாளர்‌ மற்றும்‌ நகராட்சி மருத்துவ அலுவலர்கள்‌ (CHO) போன்றோர்‌ முன்னணியில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

கோவை மாநகராட்சியின்‌ ஆணையாளர்‌ அவர்களின்‌ ஒப்புக்கொடுத்த தீர்மானங்கள் பின்வருமாறு :-

1) சிறு பட்டறை முதல்‌ பெரிய பட்டறை வரை 1 பொற்கொல்லர்கள் மேற்கொண்டு பணிகள்‌ செய்யக்கூடாது. 1 நபர்‌ முதல்‌ 10 நபர்‌ வரை தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

2) கூட்டாக வேலை பார்க்கும்‌ அனைத்து பட்டறைகளில்‌ IR தெர்மா மீட்டர்‌ வைத்திருக்க வேண்டும்‌. மேலும்‌ ஆக்சி பிளஸ்‌ மீட்டர்‌ வைத்திருக்க வேண்டும்‌.

3)பணியில்‌ அமர்த்தப்பட்ட பொற்கொல்லர்களின்‌ உடல்‌ வெப்பநிலை மற்றும்‌ உடலிலுள்ள ஆக்சிஜன்‌ அளவு பரிசோதனை காலை மற்றும் மாலையில்‌ செய்து புத்தகத்தில்‌ பதிவு செய்ய வேண்டும்‌ உள்ளிட்ட தீர்மானங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...