கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் தொற்று பாதிக்கக்கூடிய இடங்களில் பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டி.ராமதுரை முருகன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.