கோவை: நீலகிரி மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கும் மேலான நிலையில் தற்போது உலக பிரபல பெற்ற நீலகிரி மலை ரயில் பாதை வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக காேரைப் புற்கள் அதிக அளவு வளர்ந்துள்ளதால் யானைகள் மலை ரயில் பாதையில் தாெடர்ந்து முகாமிட்டுள்ளன.

இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றி வந்த காட்டு யானைகள் அவ்வப்போது மலை ரெயில் பாதையில் தஞ்சமடைந்து வருகின்றன.
அங்கு முகாமிட்டிருந்த யானை கூட்டத்தை அவ்வப்போது வனத்துறையினர் வனப்பகுதிக்குள் துரத்தி வந்தாலும், வெறிச்சோடி காணப்படும் மலை ரயில் பாதையில் யானை கூட்டம் தொடர்ந்து உலா வருகின்றன.
ஆள் நடமாட்டமின்றி உள்ள ரெயில் தண்டவாள பகுதிகளில், மழை வரும் பொது, ரயில் பாதை தடத்தில் உள்ள குகைக்குள் தஞ்சம் அடைவதும், காலை வெயிலில் குட்டியுடன் உலா வரும் என யானை கூட்டம் ஜாலியாக சுற்றி திரிகிறது.
மேலும், காேரைப் புற்களின் விளைச்சலும் அதிகமாக காணப்படுவதால், யானைகள் புற்ளை உண்பதற்காக இங்கேயே கடந்த சில நாட்களாக தாெடர்ந்து முகாமிட்டுள்ளன.