வால்பாறையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.கவில் இணைந்தனர்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.கவில் இணைந்தனர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.கவில் இணைந்தனர்.



கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பச்சைமலை எஸ்டேட் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க. கழகத்தில் பச்சைமலை பகுதி கிளை செயலாளர் வேலாண்டி மற்றும் எஸ்.கே.எஸ்.பாலு தலைமையிலும் வால்பாறை நகரக் கழகச் செயலாளர் எம்.மயில் கணேசன் முன்னிலையிலும் அ.இ.அ.தி.மு.க. கழகத்தில் இணைந்தனர். 



நகர செயலாளர் மயில் கனேசன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நகர அம்மா பேரவை செயலாளர் ஆர் நரசப்பன், கழக வழக்கறிஞர் ஆர்.ஆர்.பெருமாள், இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.ஆர்.எஸ்.மோகன், அம்மா பேரவை தலைவர் செந்தில் பாலு, எஸ்.கே.எஸ் பாலு, சீனிராஜ், லோகேஸ்வரன், செல்லையா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...