கோவிட் -19: கோவையில் 2000 ஐ தாண்டியது தொற்று எண்ணிக்கை. 135 பேருக்கு இன்று பாதிப்பு..!

கோவிட் -19: கோவையில் 2000 ஐ தாண்டியது தொற்று எண்ணிக்கை. 135 பேருக்கு இன்று பாதிப்பு..!



கோவை: தமிழகத்தில், சென்னை மாநகரம் கொரோனா தொற்றின் மையமாக இருந்தது வருவது போல, கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கோவை தான்  தொற்றின் மையமாக மாறிவருகிறது.

கடந்த மாதம் வரை மொத்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 150 களில் இருந்த கோவை மாவட்டத்தின் எண்ணிக்கை இன்று 2000 த்தை

கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தினசரி தொற்றின் எண்ணிக்கை சராசரியாக 1,200 ஆகக் குறைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்று சமூக பரவலா..? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்று 135 பேர் பாதிக்கபட்ட நிலையில், இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த எண்ணிக்கை 2043 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பத்து நாட்களாக கொரோனா

சிகிச்சையில் இருந்த வந்த 74 வயது பெண்ணும், 65 வயதான ஒரு பெண்ணும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

செல்வபுரம், தெலுங்குபாளையம், குனியமுத்தூர், கே.கே.புதூர்,  உள்ளிட்ட பல பகுதிகளில் தினமும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

ரயில் மற்றும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்ட பின்னரும், கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும்

தொற்றின் எண்ணிக்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம்:

Selvapuram - 8 (Govindasamy layout -1, others street name not mentioned)

Telegupalayam - 2

Kovaipudur - 1

Kuniamuthur  - 16 (Nalla Thambi Asaari St - 7, MS Garden, Kuniamuthur - 3, street not mentioned - 6)

Edayar Street - 1

RG Street -3

Karuppu Gounder Street - 1

Telegu Brahmin Street - 1

Marakkadai - 1

Podanur - 2 (Sungam Nagar -1, street not mentioned -1)

Kottaimedu - 1

Muslim Colony, Madukkarai -1

Vennal Street, South Ukkadam - 1

GCT staff quarters - 1

Kovilmedu - 1

Edayarpalayam -1

Thadagam - 1

Chinna Thadagam -1

Lingappa Chetty Street - 1

5th Street, Gandhipuram - 1

Lakshmipuram - 1

Ramakrishnapuram -1

APN Palayam -1

Udayampalayam -1

Kulathupalayam - 5

PN Palayam -2

Ganapathy -1

Vadavalli - 2

Indira Nagar, Sowripalayam - 5

100 feet road, Tatabad - 1

KC Thottam - 5

Om Sakthi Nagar, Poosaaripalayam - 1

Sami Iyer New Street - 5

RS Puram - 2

Soisaiyappar lane, Puliyakulam - 1

Prabhu Nagar - 3

Lakshmi Garden, Saravanampatti - 3

Thirumalainaickenpalayam - 2

Venugopal layout, Papanaickenpalayam - 2

Ramanathapuram -  4 (Aryan Soap Colony - 2, Angannan Street - 1, street not mentioned - 1)

Ondipudur - 1

Kinathudavu - 2 (KNR constructions -street not mentioned - 1)

VIP Nagar, Kurumbapalayam - 2

Panninadai - 2 (Thippanur road -1, Dharmaraja Nagar - 1)

AKS Nagar 1st Street - 1

Trichy road - 1

Cheran Maa Nagar - 1

Sudha Colony - 1

Sulur - 2 (Kalangal Street - 1, Ranganathanpudur -1)

Menaka Street - 1

Nanburaar Street, Peelamedu - 1

Amman Nagar, LG Nagar, Vellalore -1

Kurinji Nagar, VSK Nagar, Vadamadurai -1

Pattunool lane - 1

PT Nagar - 1

Sastha Nagar - 1

Balaji Avenue - 1

Ramakrishna Layout -1

Laala Thottam - 1

Thoppampatti -1

Mahalingapuram, Pollachi -2

Mettupalayam - 2

Area not mentioned -3

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...