பொள்ளாச்சியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கோவைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள்ரசு தலைமையில் கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம் தாலுகா காவல் நிலையம் மகாலிங்கம் புரம் காவல் நிலையம் போக்குவரத்து காவல் நிலையம் காவல் நிலையம் உட்பட்ட ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள்வுடன் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.

கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் கோவைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள்ரசு தலைமையில் கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம் தாலுகா காவல் நிலையம் மகாலிங்கம் புரம் காவல் நிலையம் போக்குவரத்து காவல் நிலையம் காவல் நிலையம் உட்பட்ட ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள்வுடன் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.



ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்பி பேசும் பொழுது காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு காவல்துறையினர் புகார்களை முறையாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், காவலர் குடியிருப்பு புதிதாகக் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்ற வழக்குகளை உரியமுறையில் விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.



பொதுமக்களுடன் நட்புறவை காவலர்கள் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதில், துணை கண்காணிப்பாளர் கேஜி சிவகுமார் ஆய்வாளர்கள் மகேந்திரன், வைரம் சிவகுமார், தங்கபாண்டியன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...