ஜூலை 6ம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழகத்திற்கு வருகை..! 3,967 பேருக்கு தொற்று பாதிப்பு!

ஜூலை 6ம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளதாகவும் அதில் 3,967 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 6ம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளதாகவும், அதில் 3,967 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜூலை 6 ஆம் தேதி வரை 3,24,520 பயணிகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், இதில் 3,967 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான பயண முறையின் விவரம் பின்வருமாறு:

1. உள்நாட்டு விமானங்கள் (ஜூன் 26 முதல்): 1,04,413 பேர் வந்தவர்களில் 376 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2. சர்வதேச விமானங்கள் (மே 09 முதல்): இதில் 25,560 பயணிகளில் 448 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

3. ரயில்கள் (மே 15 முதல்): இதில் 18,629 பேரில் 421 பேருக்கு கொரோனா உறுதியானது.

4. சாலை வழியாக (மே 19 முதல்): 1,73,571, இதில் 3,122 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

5. கடல் வழியாக (ஜூன் 6 முதல்): இதில் 2,447 பேரில் 31 பேர் தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...