கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்கான நவீன கருவியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதுமுள்ள தலைமை அரசு மருத்துவமனைகளான கோவை, திருப்பூர், ஈரோடு, பெருந்துறை, பெரம்பலுார் காஞ்சிபுரம் உள்ளிட்ட மருத்துவமனைகளில், 89 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகளை இன்று முதல்வர் பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் ரூ.25 கோடி மதிப்பில், புற்றுநோய் சிகிச்சைக்கான லீனியர் ஆக்ஸ்லேட்டர் கருவியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, மருத்துவமனையின் முதல்வர் காளிதாஸ் மற்றும் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.