கோவையில் மது அருந்த மனைவி பணம் தர மறுத்ததால் குளத்தில் குதித்து கணவர் தற்கொலை

கோவை: கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன்(47). தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வருகிறார்.

கோவை: கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன்(47). தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வருகிறார்.

இவரது தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த நிலையில், திதி கொடுக்க தனது மனைவி செல்வியுடன் (37) குறிச்சி குளம் வந்திருந்தார்.

காரியங்கள் முடிவுற்ற நிலையில் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு உள்ளார். மனைவி பணம் தர மறுக்கவே, வீட்டிற்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் மீண்டும் குறிச்சி குளதிற்கு தனது இரு சக்கர வாகனத்தை கரையில் நிறுத்தி வைத்துவிட்டு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நம்பிராஜனின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போத்தனூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மது அருந்த மனைவி பணம் தர மறுத்த காரணத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...