நீலகிரியில் 26 பேருக்கு இன்று கொரோனா தொற்று; 150ஐ எட்டியது பாதிப்பின் எண்ணிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிப்பின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிப்பின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று 26 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எல்லநள்ளியை சேர்ந்த 39 வயதான ஆண் , 40 வயதுடைய பெண் மற்றும் 35 வயதான பெண், காரகொரை ஜெகதளா பேருராட்சியை சேர்ந்த 55 வயதுடைய பெண், காட்டேரியை சேர்ந்த 50 வயதான ஆண், விஜயா பேலஸை பகுதியில் 29 வயதான ஆண், உதகை பசவய்யா நகர் பாரஸட் கேட்டில 50 வயதான ஆண்,செட்டியார் லைன் பாம்பே கேசில் 33 வயது ஆண், ஜெயந்தி நகர் வெலிங்டன் குன்னூரில் 48 வயது பெண், 30 வயதான ஆண் மற்றும் 76 வயதான ஆண்.

மேலும், எஸ்.பி.ஐ.லைனில் 45 வயது பெண் மற்றும் 49 வயதான ஆண், முக்கிமலை எடக்காடினை சேர்ந்த 38 வயதான ஆண், வெல்பேக் சாலை பெர்ன்ஹில் 33 வயதான ஆண், ஆர்.கே.எஸ்.மண்டி கேத்தியில் 70 வயதான ஆண், எம்.ஆர்.சி வெலிங்டனில் 48 வயதான ஆண், முனிஸ்வரன் கோவில் அருகில் ஓட்டுபட்டரை உபதலை பகுதியில் 42 வயதுடைய ஆண், ராம்சந்த் கோத்தகிரியில் 2 5வயது பெண், உல்லாடா கேத்தியில் 17 வயது சிறுவன், 48 வயதான ஆண் மற்றும் 37 வயதான ஆண், கோத்தகிரி பாலிஸ் லைனில் 43 வயது ஆண், ஆர்.கே.எஸ்.மண்டி கேத்தியில் 15 வயது சிறுவன்.

மற்றும், கூடலூர் புரமனவயலில் 13 வயது சிறுவன் மற்றும் கோத்தகிரி ராம்சந்த் கோத்தகிரி பகுதியில் 28 வயது இளைஞன் உள்பட 26 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இதனால் பாதிப்பின் எண்ணிக்கை 124 லிருந்து 150 ஆக உயர்ந்துள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...