கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், செல்வபுரம் பகுதியில் 34 பேர், உட்பட 67 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், செல்வபுரம் பகுதியில் 34 பேர், உட்பட 67 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கோவையில் இன்று அதிகபட்சமாக செல்வபுரம் அய்யப்பா நகர் பகுதியில் பட்டறை தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அது அல்லாது, பிஆர்எஸ் குடியிருப்பில் வசிக்கும் 29 வயது ஆயுதப்படை ஆண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல ரத்தினபுரி பகுதியில் 3 பேருக்கும், வடவள்ளி, சிங்காநல்லூர், பொள்ளாச்சி, கணபதி மாநகர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் பீளமேடு, சின்னியம்பாளையம், வீரபாண்டி, கணபதி, ஒத்தக்கால்மண்டபம், சரவணம்பட்டி, டவுன்ஹால், மேட்டுப்பாளையம் சாலை, கே.கே.புதூர், உக்கடம், கே.ஜி.வீதி, நாடர் வீதி, வெள்ளலூர், பெரியநாய்க்கன்பாளையம், கே.ஜி.மருத்துவமனை, ஒண்டிபுதூர், கருமத்தம்பட்டி, பி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனிடையே, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 40 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் 2 குழந்தைகள், 12 பெண்கள்,26 ஆண்கள் அடங்குவர்.
கொரோனா தொற்று பாதித்த 349 பேர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பு:
காலையில், செல்வபுரம் பகுதியில் 116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி பதிவு செய்திருந்தோம். அது உறுதியான செய்தியே.
ஆனால், மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 35 பேருக்கு மட்டுமே செல்வபுரம் பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
"செல்வபுரம் பகுதியில் உள்ள அசோக் நகர், அய்யப்ப நகர் போன்ற பகுதியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தங்க பட்டறை தொழிலாளர்கள் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் பலருக்கு, எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், சமீபத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாக அங்குள்ள மக்களுக்கு சளி மாதிரிகள் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 200 இக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 116 பேருக்கு தொற்று உள்ளது தெரியவந்துள்ளது", என்று ஒரு சுகாதார துறையை சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் தான், செல்வபுரத்தில் 116 பேருக்கு கொறோனா தொற்று உறுதி என்ற செய்தியை பதிவு செய்துள்ளோம்.
Details of patients tested positive, on July 6:
1. A 22-year-old male from BR Puram, Peelamedu with no travel history.
2. A 37-year-old male from Chinna Mariamman Kovil, Chinniyampalayam with no travel history.
3. A 24-year-old male from Veerapandi with no travel history.
4. A 39-year-old male from Ganapathy with no travel history.
5. A 38-year-old male from TNHB, Singanallur categorised as low risk contact.
6. A 25-year-old female from Othakaalmandapam with travel history.
7. A 33-year-old female from Saravanampatti with travel history.
8. A 27-year-old male from Thondamuthur with travel history.
9. A 25-year-old female from Bharathi Nagar, Sulur with travel history.
10. A 38-year-old male from Udumalai road, Pollachi with no travel history.
11. A 27-year-old male from Edayar Street, Townhall with travel history.
12. A 21-year-old male from Mettupalayam road with travel history.
13. A 39-year-old female from KK Pudur with no travel history.
14. A 26-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
15. A 33-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
16. A 36-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
17. A 39-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
18. A 27-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
19. A 26-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
20. A 24-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
21. A 37-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
22. A 19-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
23. A 26-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
24. A 32-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
25. A 21-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
26. A 41-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
27. A 27-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
28. A 45-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
29. A 26-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
30. A 23-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
31. A 19-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
32. A 20-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
33. A 22-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
34. A 27-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
35. A 28-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
36. A 30-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
37. A 25-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
38. A 18-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
39. A 22-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
40. A 25-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
41. A 32-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
42. A 20-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
43. A 19-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
44. A 40-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
45. A 22-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
46. A 19-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
47. A 20-year-old male from Ayyappa Nagar, Selvapuram categorised as Cluster.
48. A 23-year-old male from Pollachi with no travel history.
49. A 63-year-old male from Rathinapuri categorised as high risk contact.
50. A 25-year-old female from Rathinapuri categorised as high risk contact.
51. A 52-year-old female from Rathinapuri categorised as high risk contact.
52. A 52-year-old female from CMC Colony, Ukkadam categorised as low risk contact.
53. A 34-year-old male from Karuppu Gounder Street, Townhall with no travel history.
54. A 40-year-old female from Nadar Street, Town Hall with no travel history
55. A 63-year-old male from Krishna Nagar, Vellalore with no travel history.
56. A 20-year-old female from Aishwarya Nagar, Vadavalli with no travel history.
57. A 45-year-old female from Aishwarya Nagar, Vadavalli with no travel history.
58. A 29-year-old male from PRS quarters with no travel history.
59. A 58-year-old male from Periyanaickenpalayam with no travel history.
60. A 27-year-old female from KG Hospital categorised as occupational.
61. A 38-year-old male from TNHB, Singanallur with no travel history.
62. A 63-year-old male from Thiru Nagar, Selvapuram categorised as high risk contact
63. A 48-year-old male from Ganapathy Maa Nagar with travel history.
64. A 60-year-old male from Ondipudur with no travel history.
65. A 28-year-old male from Karumathampatti with no travel history.
66. A 16-year-old male from TVR Thottam, PN Palayam with no travel history.
67. A 69-year-old female from Ganapathy Maa Nagar with travel history.