கோவை: கோவை மாநகராட்சி கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை அரங்கில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை அரங்கில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களிடம் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல், பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணிந்து பணிமேற்கொள்ளுதல் மற்றும் நோய்த் தொற்று உள்ளவர்களிடம் நடந்துகொள்ளும் முறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.