கோவையில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று; காளப்பட்டி பகுதியில் இன்றும் 4 பேருக்கு தொற்று உறுதி

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதில் 2 குழந்தைகள், 16 பெண்களும் அடங்குவர்.

இன்றும் காளப்பட்டி பகுதியில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, விளாங்குறிச்சி, பொம்மனம்பாளையம்,

சூலூர், பீளமேடு ஆகிய பகுதிகளில் தலா 3 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் புலியகுளம், குனியமுத்தூர், செல்வபுரம், இடையர்பாளையம், சித்ரா, ராமநாதபுரம், ஆவாரம்பாளையம் ஆகியபகுதிகளில் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேபோல, கோல்டு வின்ஸ், விமான நிலையம், இருகூர், குரும்பபாளையம், தெலுங்குபாளையம்,சிங்காநல்லூர், தண்ணீர் பந்தல், நேரு நகர், உக்கடம், கணபதி, நரசிம்மநாய்க்கன்பாளையம், சின்னியம்பாளையம், வெள்ளமடை, சுகுணாபுரம், வெள்ளலூர், பாரதிபுரம், புலியகுளம் பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Details of patients tested positive

1. A 14-year-old male from Vilankurichi categorised as high risk contact

2. A 21-year-old female from Vilankurichi categorised as high risk contact

3. A 39-year-old female from Vilankurichi categorised as high risk contact

4. A 40-year-old from Bright Garden, Selvapuram with travel history.

5. A 33-year-old male from Goldwins with no travel history.

6. A 78-year-old male from PSG Estate Colony, Peelamedu with no travel history.

7. A 56-year-old male near Airport with no travel history.

8. A 78-year-old male from Ginning factory road, Irugur with no travel history.

9. A 6-year-old male from Kurumbapalayam with no travel history

10. A 21-year-old male from Puliyakulam

categorised as high risk contact

11. A 55-year-old male from Puliyakulam

categorised as high risk contact

12. A 23-year-old female from an apartment in Telegupalayam

categorised as cluster

13. A 43-year-old female from PSG Tech quarters, Peelamedu with no travel history.

14. A 53-year-old male from Avarampalayam categorised as high risk contact

15. A 23-year-old male from Kalapatti categorised as high risk contact

16. A 40-year-old male from Kalapatti categorised as high risk contact

17. A 57-year-old male from Kalapatti categorised as high risk contact

18. A 44-year-old male from Singai Nagar, Singanallur categorised as high risk contact

19. A 25-year-old male from Kalapatti categorised as cluster

20. A 24-year-old male from Thaneer Pandhal categorised as low risk contact

21. A 31-year-old female from Nehru Nagar, Kalapatti categorised as low risk contact

22. A 56-year-old male from Ukkadam with no travel history.

23. A 53-year-old female from Sanganoor road, Ganapathy with no travel history.

24. A 51-year-old male from Periyanaickenpalayam with no travel history.

25. A 47-year-old male from Narasimanaickenpalayam

categorised as high risk contact

26. A 48-year-old male from Selvapuram with no travel history.

27. A 38-year-old male from Chetty Street, Telegupalayam with no travel history.

28. A 24-year-old female from TANSA Nagar, Bommanampalayam with no travel history.

29. A 53-year-old female from TANSA Nagar, Bommanampalayam with no travel history.

30. A 53-year-old female from TANSA Nagar, Bommanampalayam with no travel history.

31. A 45-year-old female from Krishna Nagar, Chinniyampalayam with no travel history.

32. A 44-year-old female from Peelamedu categorised as cluster.

33. A 27-year-old female from Gandhi Nagar, Kuniyamuthur with no travel history.

34. A 32-year-old male from Gandhi Nagar, Kuniyamuthur with no travel history.

35. A 35-year-old female from SLS Nagar, Sulur with no travel history.

36. A 82-year-old male from SLS Nagar, Sulur with no travel history.

37. A 27-year-old male from Thottipalayam, Vellamadai with no travel history.

38. A 24-year-old male from Edayarpalayam, with travel history.

39. A 36-year-old female from Sugunapuram with no travel history.

40. A 24-year-old male from Vellalore with no travel history.

41. A 36-year-old male from Pankajam Colony, Ramanthapuram categorised as cluster.

42. A 59-year-old male from Housing unit, Singanallur with no travel history.

43. A 25-year-old male from Sridevi Avenue, Sitra, with no travel history.

44. A 28-year-old male from Sridevi Avenue, Sitra, with no travel history.

45. A 44-year-old male from Bharathipuram with no travel history.

46. A 23-year-old male from Edayarpalayam with travel history.

47. A 7-year-old male from SLS Nagar, Sulur with no travel history.

48. A 23-year-old male from Ramanathapuram with no travel history.

49. A 35-year-old female from New Housing Unit, Puliyakulam with no travel history.

50. A 47-year-old female from Avarampalayam, categorised as high risk contact.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...