தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம் செய்து அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம் செய்து அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3 ஆண்டுகள் ஆனதால் தமிழக பாஜக நிர்வாகிகளை மாற்றம் செய்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதில் திமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி கட்சியின் மாநில துணை தலைவராகவும், வானதி சீனிவாசன் மாநில துணை தலைவராகவும், கே.டி.ராகவன் பொதுச் செயலாளராகவும், பால் கனகராஜூக்கு மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.