திருப்பூர்: திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள பாரதிநகரில் முறையான குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் நல்லூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், மாநகர் பகுதியில் உள்ள பாரதிநகர் 40 மற்றும் 41வது என இரண்டு வார்டுகளிலும் சேர்த்து சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதிகளுக்கு 12 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருவதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

மேலும், நல்லூர் மண்டல உதவி ஆய்வாளர், தங்கள் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து சரிவர முறையான குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.