கோவை: வால்பாறையில் ரூ. 9 லட்சம் செலவில் கட்டப்படும் அங்கன் வாடி கட்டிடத்திற்கான பூமி பூஜையை கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு அவர்களால் 9 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.