கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று வரை கோவை மாவட்டத்தில் 538 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 205 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 331 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் 5 குழந்தைகள், 9 பெண்கள், 15 ஆண்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.