வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவலர் மனிதாபிமான மீட்டெடுப்பு மனு காவல் ஆய்வாளரிடம் வழங்கப்பட்டது!

கோவை: வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவலர் மனிதாபிமான மீட்டெடுப்பு மனுவினை காவல் ஆய்வாளரிடம் வழங்கினர்.

கோவை: வால்பாறை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவலர் மனிதாபிமான மீட்டெடுப்பு மனுவினை காவல் ஆய்வாளரிடம் வழங்கினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறையில் காவல்துறையினர் வணிகர்கள் இடையே நல்லுறவு ஏற்படவும் காவலர்களுக்கும் வணிகர்கள் மற்றும் சாமானிய மக்கள் மீதான கண்ணோட்டத்தை மனிதாபிமானத்துடன் சட்டத்துக்கு உட்பட்டு அணுக வலியுறுத்தி காவலர் மனிதாபிமான விழிப்புணர்வு மீட்டெடுப்பு மனுவினை வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரியிடம் வியாபாரிகள் கூட்டமைப்பினர் வழங்கினர்.

காவலர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசுக்கும் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் பாலமாக இருந்து காவலர்கள் மீது தற்போது ஏற்பட்டுள்ள களங்கத்தையும் அவப் பெயரையும் நீக்கிடும் வகையில் பணியாற்றுமாறு இந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் வியாபாரி கூட்டமைப்பு தலைவர் ஜெபராஜ், பொதுச்செயலாளர் எம் ஜி.ஷாஜு ஜார்ஜ், பொருளாளர் ஜேசுதாசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...