கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நோய் தடுப்பு பணிகளை தகுந்த பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கவனமுடன் மேற்கொள்ள
வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.