கோவையில் பயிற்சி மருத்துவர், ஒரு வயது பெண் குழந்தை உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் 5 குழந்தைகள், 9 பெண்கள், 11 ஆண்களும் அடங்குவர். கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 24 வயது பெண் பயிற்சி மருத்துவருக்கு கோரோனா தொற்றுஏற்பட்டுள்ளது.

மேலும், இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த கொரோனா தொற்று பாதித்த பெண்ணின் ஒரு வயது குழந்தைக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து, தெலுங்குபாளையம் பகுதியில் 5 வயது ஆண் குழந்தை உட்பட 3 பேருக்கும், செட்டி வீதி பகுதியில் 3 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல துடியலூர் பகுதியில் 3 பேருக்கும், போத்தனூர் அழகு நகர் பகுதியில் 2 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆர்.எஸ்.புரம், மசக்காளிபாளையம், மதுக்கரை, பிரஸ் காலணி, வெள்ளக்கிணறு பிரிவு, சுண்டாக்காமுத்தூர், பாப்பநாய்க்கன்பாளையம், பீளமேடு, தெலுங்கு வீதியில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த 275 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று 13 பேர் - ஒரு ஆண் குழந்தை, 7 பெண்கள், 5 ஆண்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Details of patients tested positive on Tuesday:

1. A 64-year-old male from Telegu Street with travel history to Madurai before 14 days.

2. A 28-year-old female from Anna Nagar, Peelamedu with no travel history but visited a dental clinic before two days back. Categorised as low risk contact.

3. A 10-year-old female from Telegupalayam, categorised under cluster case.

4. A 5-year-old male from Telegupalayam, categorised under cluster case.

5. A 36-year-old female from Telegupalayam, categorised under cluster case.

6. A 55-year-old male with no travel history (area not available).

7. A 75-year-old male from Amman Kulam Road, Paapanaickenpalayam with no travel history.

8. A 1-year-old female from Devangu Nagar, Edayarpalayam categorised under high risk contact (mother tested positive).

9. A 24-year-old female (Doctor) from CMCH Campus with no travel history.

10. A 37-year-old male from Alagu Nagar, Podanur with no travel history.

11. A 32-year-old female from Alagu Nagar, Podanur with no travel history (husband tested positive)

12. A 27-year-old female from PN Palayam, Thudiyalur with no travel history.

13. A 60-year-old male from PN Palayam, Thudiyalur with no travel history.

14. A 57-year-old female from RGMT, Thudiyalur with no travel history.

15. A 19-year-old-male from Sundakkamuthur categorised as low risk contact (contracted from work company).

16. A 51-year-old male from Press Colony with no travel history.

17. A 53-year-old female from Megacity, Madukkarai with no travel history.

18. A 45-year-old male from Villankuruchi with no travel history.

19. A 64-year-old male from Vadavalli with no travel history.

20. A 10-year-old female from Chetti Veedhi with no travel history.

21. A 30-year-old female from Chetti Veedhi with no travel history.

22. A 39-year-old male from Chetti Veedhi with no travel history.

23. A 13-year-old male from Balan Nagar, Masakkaalipalayam categorised as cluster.

24. A 31-year-old female from VVC layout, RS Puram categorised as high risk contact with no travel history.

25. A 22-year-old male from Thiruvallur Street, Vellakinaru privu categorised as low risk contact (contracted from work place).

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...