கோவை: கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது.
கோவை: கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது.
இதனிடையே, இன்று மேலும் 7 பெண்கள் உட்பட 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குறிப்பாக, கோவை மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் சென்னை புழல் சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட, 42 மற்றும் 38 வயது கைதிகள் என்றும், மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கே.கே.புதூர் சின்னம்மாள் வீதியில் 3 பேருக்கும், குனியமுத்தூர் ஆர்.கே.வி பள்ளி வீதியில் 3 பேருக்கும், கவுண்டம்பாளையம் பகுதியில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதேபோல, வெள்ளக்கிணறு டெக்ஸ்மோ பகுதியில் 2 பேருக்கும், டவுன்ஹால் பகுதியில் 2 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. வீரபாண்டி, பிள்ளையார்புரம், பாப்பநாய்க்கன்பாளையம், ஆர்.எஸ்.புரம், நீலம்பூர், சின்னியம்பாளையம், ஒண்டிபுதூர் பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதில் ஒரு ஆண் குழந்தை, 6 பெண்கள், 10 ஆண்களும் அடங்குவர். கொரோனா பாதித்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 265 பேர்
அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Details of patients tested positive on June 29:
1. A 39-year-old patient from Kamatchipuram, Ondipudur with no travel history.
2. A 46-year-old female from Teachers’s colony, Chinniyampalayam with no travel history.
3. A 38-year-old male from Sakthi Nagar, Neelambur with no travel history.
4. A 37-year-old male from VVC layout in RS Puram with no travel history but reported to have visited a grocery shop.
5. A 65-year-old male from Nadar Street, Townhall with no travel history.
6. A 45-year-old female from Amman Kulam Road, Paapanaickenpalayam with no travel history.
7. A 22-year-old male from Texmo, Vellakinar Privu, categorised under low risk contact
8. A 21-year-old male from Texmo, Vellakinar Privu, categorised under low risk contact
9. A 42-year-old male from Central Prison with travel history from Chennai, Puzhal.
10. A 38-year-old male from Central Prison with travel history from Chennai, Puzhal.
11. A 50-year-old male from Chettipalayam Veedhi, Townhall with no travel history.
12. A 43-year-old female from Anna Nagar, Kauvdampalayam with no travel history.
13. A 25-year-old male from Pillaiyarpuram with no travel history.
14. A 42-year-old male categorised under cluster (area not available)
15. A 18-year-old male from Chinnammal Street, KK Pudur categorised under cluster
16. A 43-year-old female from Chinnammal Street, KK Pudur categorised under cluster
17. A 41-year-old male from Chinnammal Street, KK Pudur categorised under cluster
18. A 50-year-old male from Vetrivel Nagar, Kauvdampalayam with no travel history.
19. A 70-year-old male from Rajan Nagar, Kauvdampalayam with no travel history.
20. A 41-year-old male from Abirami Nagar, No:4 Veerapamdi with no travel history.
21. A 45-year-old male with travel history subjected for test at Checkpost (area not available)
22. A 74-year-old female from RKV School Street, Kuniyamuthur categorised under high risk contact.
23. A 21-year-old male from RKV School Street, Kuniyamuthur categorised under high risk contact.
24. A 23-year-old female from RKV School Street, Kuniyamuthur categorised under high risk contact.