கோவை வெள்ளலூர் பகுதியில் குறை பிரசவத்தில் பிறந்து இறந்த ஆண் குழந்தையை காகிதத்தில் சுற்றி வீசியெறிந்த அவலம்!

கோவை: கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே குறை பிரசவத்தில் பிறந்து இறந்த ஆண் குழந்தையை காகிதத்தில் சுற்று வீசி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே குறை பிரசவத்தில் பிறந்து இறந்த ஆண் குழந்தையை காகிதத்தில் சுற்று வீசி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் காகிதத்தில் ஏதோ ஒன்று சுற்றப்பட்டு வீசி சென்றிருப்பதைக் கண்டவர்கள் இது குறித்து போத்தனூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் காகிதத்தில் சுற்றி வீசப்பட்டது குறை பிரசவத்தில் பிறந்து இறந்துபோனது 6 மாதமே ஆன ஆண் குழந்தை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து 1167/20U/S 318 IPC பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் பெற்றோர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...