மேட்டுப்பாளையம் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சைக்கு பின் வனப்பகுதியில் சென்றது!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை வனத்துறையினரின் சிகிச்சைக்குப் பின் வனப்பகுதிக்குள் சென்றது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை வனத்துறையினரின் சிகிச்சைக்குப் பின் வனப்பகுதிக்குள் சென்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெத்திகுட்டை பவானி சாகர் நீர் தேக்க பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆண் காட்டு யானை அந்த பகுதியில் கீழே விழுந்து எழுந்து நடக்க முடியாமல் படுத்து கிடந்தது.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை வனத்துறையினர், கால்நடை மருத்துவக்குழுவினை வரவழைத்து அதற்கு சிகிச்சை அளித்தனர்.

வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் மூன்று மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு சக்தி மருத்துகள், ஊட்டசத்து மருந்துகள் ஆகியவற்றை கொடுத்து சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து, மூன்று மணி நேர சிகிச்சைக்கு பின்னர் நேற்று இரவு அந்த காட்டு யானை உடல் நலம் பெற்று எழுந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...