கோவையில் சமூக இடைவெளியினை பின்பற்றாமல்‌ இயங்கிய தனியார்‌ பேருந்து பறிமுதல்

கோவை: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.2 துடியலூர்‌ விஸ்வநாதபுரம்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌, மாநகராட்சி துணைஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.2 துடியலூர்‌ விஸ்வநாதபுரம்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதியினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌, மாநகராட்சி துணைஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கொரோனா நோய்‌ தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்களின்‌ உத்தரவின்படி, உக்கடம்‌ பகுதியில்‌ சமூக இடைவெளியினை பின்பற்றாமல்‌ இயங்கிய தனியார்‌ பேருந்தினை மாநகராட்சி பறக்கும்‌ படையினர்‌ பறிமுதல்‌ செய்து, மத்திய மண்டல உதவி ஆணையர்‌ தலைமையில்‌ உக்கடம்‌ காவல்‌ நிலையத்தில்‌ வழக்கு பதிவு செய்தனர்.



மேற்கு மண்டலம்‌, மேட்டுப்பாளையம்‌ பிரதான சாலை பகுதிகளில்‌ இயங்கிவரும்‌ கடைகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும் பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஒலிபெருக்கி வாயிலாக அங்குள்ள வியாபாரிகள்‌ மற்றும்‌ பொதுமக்களிடம்‌ முகக்கவசம்‌ அணிவதையும்‌, சமூக இடைவெளியினை பின்பற்றுவதன்‌ அவசியம்‌ குறித்து அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது வடக்கு மண்டல உதவி ஆணையர்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ உடனுள்ளார்கள்‌.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...