கொரோனா தொற்று பாதித்த பிறந்து 45 நாட்களான பெண் குழந்தைக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் குடல் அடைப்பு அறுவை சிகிச்சை!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த பிறந்து 45 நாட்களான பெண் குழந்தைக்கு குடல் அடைப்பு அறுவை சிகிச்சை இன்று செய்யப்பட்டது.

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த பிறந்து 45 நாட்களான பெண் குழந்தைக்கு குடல் அடைப்பு அறுவை சிகிச்சை இன்று செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி கோவையில் பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த குழந்தைக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று வெற்றிகரமாக குடல் அடைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...