தூத்துக்குடி: கோவில்பட்டி கிளை சிறையில் உயிாிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னீக்கஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி உயிாிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினார்.

சாத்தான்குளத்தில் கணவன் - மகன் என இரண்டு உயிர்களைப் பறிகொடுத்து, மூன்று பெண் பிள்ளைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்ல முடியாமல் வேதனைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் அம்மையார் செல்வராணிக்கு தி.மு.கழகத்தின் சார்பில் 25 இலட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னீக்கஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி உயிாிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினார்.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் எழுதி கொடுத்து அனுப்பிய கடிதத்தையும் ஜெயராஜ் மனைவி செல்வராணியிடம் கொடுத்தார். அப்போது, செல்போனில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசிய மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக உறுதுணையாக இருக்கும் எனவும் சட்ட வடிவிலான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
லாக்அப் மரணத்தில் இந்தியாவில் தமிழ்நாடுதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை யாருக்கும் தண்டனை கிடைத்தது கிடையாது எனவும் இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றார்.
மேலும், இது குறித்து மத்திய மனித உரிமை ஆணையத்திற்கு தான் இன்று கடிதம் எழுதியுள்ளதாக கூறிய எம்பி கனிமொழி, இந்த சம்பவத்தை கொலையாக கருதி இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.