சாத்தான்குளத்தில் வணிகர்கள் மரணத்திற்கு நீதி கேட்டு திருப்பூரில் பல்வேறு இடங்களில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: சாத்தான்குளத்தில் வணிகர்கள் மரணத்திற்கு நீதி கேட்டு திருப்பூரில் பல்வேறு இடங்களில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

திருப்பூர்: சாத்தான்குளத்தில் வணிகர்கள் மரணத்திற்கு நீதி கேட்டு திருப்பூரில் பல்வேறு இடங்களில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு கால நேரத்தை மீறி கடையை திறந்து இருந்ததாக வணிகர்கள் இருவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு கொலைக் குற்றத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், மக்கள் அதிகாரம் அமைப்பினரும் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...