கோவையில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா மார்க்கெட்டை சேர்ந்த நான்கு பேருக்கு தொற்று..!

கோவை: கோவையில் இன்று 6 பெண்கள் உட்பட 28 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


கோவை: கோவையில் இன்று 6 பெண்கள் உட்பட 28 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

எம்.ஜி.ஆர் மார்க்கெட்டை சேர்ந்த 3 பேருக்கும், அண்ணா மார்க்கேட்டை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த தெலுங்குபாளையத்தை சேர்ந்த 3 பேருக்கும், கோட்டூரை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அடுத்து, கஞ்சிக்கோனம்பாளையம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் உட்பட 3 பேருக்கும், வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தோகாவில் இருந்து விமானத்தில் வந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து விமானத்தில் வந்த 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

பூங்கா நகர் பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், நெய்வேலியில் இருந்து வந்த வடமதுரை பகுதியை சேர்ந்த 45 வயது ஆணிற்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல, ஆர்.எஸ்.புரம், பெரியகடை வீதி, மக்கினாம்பட்டி, பேரூர், சேடர்பாளையம், பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...