கோவையில்‌ ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர்‌ 3வது குடிநீர்‌ அபிவிருத்தி திட்டத்துக்கு முதலமைச்சர் அடிக்கல்‌ நாட்டினார்!

கோவை: கோவையில்‌ ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர்‌ 3வது குடிநீர்‌ அபிவிருத்தி திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்‌ நாட்டினார்‌.


கோவை: கோவையில்‌ ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர்‌ 3வது குடிநீர்‌ அபிவிருத்தி திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்‌ நாட்டினார்‌.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, அமைச்சர் எஸ் பி வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏக்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், ஆறுக்குட்டி, அம்மன் அர்ச்சுனன், கஸ்தூரி வாசு, வி.பி கந்தசாமி, எட்டிமடை சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, கோவையில்‌ ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர்‌ 3வது குடிநீர்‌ அபிவிருத்தி திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்‌ நாட்டினார்‌.

மேலும், ரூ.238.40 கோடியில்‌ நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை காணொலி மூலம்‌ முதலமைச்சர்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...