கோவை: கோவை முத்தண்ணன் குளம்-குமாரசாமி காலனியில் வீடுகளை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதன் காரணமாக குடிசை மாற்று வாரியம் வீடுகளை அப்புறப்படுத்தும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் "மாற்று இடம் பட்டாவுடன்" வழங்க கோரிக்கை வைத்துள்ளது.
அதேபோல, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமாரை சந்தித்து கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழலில் வீடுகளை அப்புறப்படுத்துவது குறித்து கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோவை முத்தண்ணன் குளம்-குமாரசாமி காலனியில் வீடுகளை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக குடிசை மாற்று வாரியம் வீடுகளை அப்புறப்படுத்தும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.