திருப்பூரில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் எருமை மாட்டிற்கு மனு அளித்து நூதன போராட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எருமை மாட்டிற்கு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எருமை மாட்டிற்கு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், மத்திய அரசு அறிவுறுத்திய ஆறு மாதகால அவகாசத்தை கருத்தில் கொள்ளாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் தவணைத் தொகையை கேட்டு வீட்டிற்கு வரும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் தரக்குறைவாக பேசுவதாகவும், அதே போல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவதோடு, கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டினர்.



இந்த நிலையில், இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனை சந்தித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்று மாதங்களில் 20 முறைக்கு மேல் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, இறுதியில் எருமை மாட்டிற்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...