நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

நீலகிரி  மாவட்டம்  உதகை மார்க்கெட் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. குறிப்பாக, மளிகை பொருட்கள், பழக்கடைகள், கறிக் கடைகள் துணிக்கடகள் உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றது. 

இரவு இப்பகுதியில் அங்கு தூங்கும் சிலர், இன்று விடிகாலை  கடைகளில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டு  கடை உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



தகவலறிந்து மார்கெட் பகுதிக்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாகவே,15 ற்கும் மேற்பட்ட கடைகள் குடோன்கள் எரிந்து நாசமாகின. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக  கொழுந்துவிட்டு எரிந்த தீயில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான  பொருட்கள்  தீக்கிரையாகின, என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும், சம்பவம் குறித்து  காவல்துறையினர்,.மற்றும் தீயணைப்புத் துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...