அரசின் விதிமுறைகளை பின்பற்றாத டிமார்ட் பல்பொருள் அங்காடிக்கு சீல் வைப்பு

கோவை: பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனமான டி மார்ட் கோவையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு கிளை போத்தனூர் மைல்கல்ல்லில் அமைந்துள்ளது. இங்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றாத காரணமாக அங்கு ஆய்வு மேற்கொண்ட மதுக்கரை வட்டாச்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகளால் அங்காடி சீல் வைத்தனர்.

கோவை: பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனமான டி மார்ட் கோவையில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு கிளை போத்தனூர் மைல்கல்ல்லில் அமைந்துள்ளது. இங்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றாத காரணமாக அங்கு ஆய்வு மேற்கொண்ட மதுக்கரை வட்டாச்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகளால் அங்காடி சீல் வைத்தனர். 

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “கடையின் உள்ளே சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனவும் முககவசம் அணியாமல் அரசு விதிமுறைகளை மீறிய காரணங்களால் சீல் வைக்கபட்டதாக தெரிவித்தனர். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயர்படிப்பிற்கு மதுரை சென்றபோது கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் எங்கெங்கு சென்று வந்தார் என விசாரித்துபோது போத்தனூர் பகுதியில் உள்ள டி மார்ட் பல்பொருள் அங்காடிக்கு மூன்று முறை சென்று வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார். 

மேலும் அப்போதே விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யபட்டதாகவும் அதனை கண்டு கொள்ளாமல் வியாபார நோக்கில் செயல்பட்ட காரணமாக இன்று சீல் வைக்கபட்டதாக தெரிவித்தனர்.

பொருட்கள் வாங்க வந்தவர்கள் வெளியே அனுப்பட்டு மதுக்கரை வட்டாட்சியர் சரண்யா முன்னிலையில் போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஷ்வரன் மற்றும் அதிகாரிகள் பல்பொருள் அங்காடிக்கு சீல் வைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...