கோவை: கோவையில் இன்று 8 பெண்கள், 3 சிறுவர்,சிறுமியர் உட்பட 17 பேருக்கு தொற்று கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த காந்திபுரம் நான்காவது வீதியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த நஞ்சுண்டாபுரம், குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேருக்கும், சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணிற்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேபோல, சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து கோவைக்கு சாலை மர்க்கமாக வந்த ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த கஸ்தூரிபாளையத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் உட்பட 3 பேருக்கும், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த காந்திபுரத்தை சேர்ந்த 52 வயது பெண், ராமநாதபுரத்தை சேர்ந்த 65 வயது ஆணிற்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், நஞ்சுண்டாபுரம் பகுதியில் டெல்லியிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.