உடுமலை சங்கர் ஆணவ படுகொலை தீர்ப்பு நியாயமற்றது - கு.இராமகிருஷ்ணன் கருத்து

கோவை: உடுமலை சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது என்று பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌‌ர் கழக‌ப் பொது‌ச் செயல‌ர் கு.இராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை: உடுமலை சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமற்றது என்று பெ‌ரியா‌ர் ‌திரா‌விட‌‌ர் கழக‌ப் பொது‌ச் செயல‌ர் கு.இராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குற்றம் செய்ய தூண்டியவராக கருதப்படும் குற்றவாளி சின்னசாமி விடுதலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது நியாயமற்ற நீதிமன்ற தீர்ப்பு எனவும் தமிழக அரசு மேல் முறையீடு செய்து உரிய தண்டனை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...