கோவை: கோவையில் பெற்ற பிள்ளைகள் தன்னுடன் இல்லாத விரக்தியில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ்(57). இவருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் திருமணத்திற்கு பின்னர் தனியாக வசித்து வருகின்றனர்.
முருகேஷ் தனது மனைவியுடன் வசித்து வரும் நிலையில் தனது இரு மகன்களும் உடன் இல்லாததால் விரக்தியில் கடந்த 20ம் தேதி வீட்டின் மேற்கூரையில் வேட்டியை கட்டி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து முருகேசனின் மகன் வைஷ்னவ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோட்டூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்விற்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மகன்கள் தன்னுடன் இல்லை என்ற விரக்தியில் முதியவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.