நீலகிரி மாவட்டத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு குன்னூர் நகர பாஜக சார்பாக யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு குன்னூர் நகர பாஜக சார்பாக யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று குன்னூர் லேம்ஸ்ராக் சாலையில், பாஜக சார்பில்இயற்கை சூழலுக்கு இடையேயோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நீலகிரி மாவட்ட மாவட்ட பாஜக செயலாளர் டி.ஈஸ்வரன்,நகர தலைவர் என்.குங்குமராஜ், நகர பொது செயலாளர்கள் சி.பாலாஜி,
கே.பி.எஸ்.சரவணன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்டி.சம்பத்குமார், உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.