லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வால்பாறையில் அஞ்சலி!

கோவை: லடாக் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வால்பாறையில் நடைபெற்றது.

கோவை: லடாக் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வால்பாறையில் நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்புறம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, சீன ராணுவத்தை கண்டித்தும், சீன பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.



வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர் சங்க கௌரவ தலைவர் சௌந்தர பாண்டியன், தலைவர் பாபுஜி, செயலாளர் எம்.ஜே.பீ பைஷாஜு, செயலாளர் சுரேஷ், வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, தையல் கலைஞர்கள் மற்றும் வால்பாறை பகுதி வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...