திருப்பூர்: திருப்பூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனங்கள் தவணைத் தொகை கேட்டு மிரட்டல் விடுப்பதாக பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முருகம்பாளையம் பகுதி மற்றும் அவிநாசிக்குட்பட்ட ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மத்திய அரசு அறிவுறுத்திய ஆறு மாத காலத்தை கருத்தில் கொள்ளாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் தவணைத் தொகையை கேட்டு வருவதாகவும், தராதவர்களிடம் மிரட்டல் விடுப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.