கோவையில் சீனா அதிபருக்கு பாடை செய்து கௌரவிக்கப்பட்டு சங்கனூர் பள்ளத்தில் போடப்பட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவையில் சீனா அதிபருக்கு பாடை செய்து கௌரவிக்கப்பட்டு சங்கனூர் பள்ளத்தில் போடப்பட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் சீனா அதிபருக்கு பாடை செய்து கௌரவிக்கப்பட்டு சங்கனூர் பள்ளத்தில் போடப்பட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய சீன எல்லையில் இந்திய சீனா படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் தமிழக வீரர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்திய- சீனா எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், சீனாவை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் சீனா அதிபருக்கு பாடை செய்து கௌரவிக்கப்பட்டு சங்கனூர் பள்ளத்தில் போடப்பட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மேலும், எல்லையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், சீனா போன்களை உடைத்தும் சீன பொருள்களை புறக்கணிப்பது, சீன செயலிகளை போனில் இருந்து நீக்குவது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...