கோவை: டெல்லியில் இருந்து நேற்று கோவை வந்த விமானத்தில் பயணித்த 14 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: டெல்லியில் இருந்து நேற்று கோவை வந்த விமானத்தில் பயணித்த 14 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் வந்தவர்களுக்கு நேற்று சோதனை நடத்தப்பட்ட நிலையில் 14 பேருக்கு தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட 14 பேரும் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.